
இக் கைப்பேசிகள் கூகுள் அறிமுகப்படுத்திய புதிய இயங்குதளமான அன்ரோயிட் 4.0 இயங்குதளத்தைக் கொண்டுள்ளன.
இவற்றில் 4.3 அங்குலமான பல்தொடுதிரை வசதி காணப்படுகின்றது. அத்துடன் இத்திரையானது 480 x 800 pixelகளைக் கொண்டு செயல்படக்கூடியது.
மேலும் dual core 1GHz processor, 1GB RAM என்பனவற்றுடன் 5 மெகாபிக்சல்கள் உடைய கமெராவையும் உள்ளடக்கியுள்ளது.
இவற்றை முதன் முறையாக ஆசிய, ஐரோப்பிய நாடுகளில் விரைவில் அறிமுகப்படுத்த LG நிறுவனம் தீர்மானித்துள்ளது.




No comments:
Post a Comment