
இக்கைப்பேசி வெளியீடு தொடர்பாக கடந்த பெப்ரவரி மாதம் நொக்கியா நிறுவனம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சிம்பியன் இயங்குதளத்தில் தொழிற்படவுள்ள இக்கைப்பேசியானது 41 மெகா பிக்சல்கள் உடைய கமெராவைக் கொண்டுள்ளது.
இக்கைப்பேசியை தற்போது ரஷ்யா, இந்தியா போன்ற சில நாடுகளிலேயே தற்போது அறிமுகப்படுத்த தீர்மானித்துள்ள நொக்கியா நிறுவனம் அடுத்தடுத்த வாரங்களில் ஏனைய நாடுகளிலும் அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளது.



No comments:
Post a Comment