
குறிப்பாக இதில் ஜிமெயில் பயன்படுத்துபவர்களிள் எண்ணிக்கை மிகவும் அதிகம். இதில் உள்ள பல்வேறு வசதிகள் வாசகர்களுக்கு பயனுள்ளதாக இருப்பதால் வாசகர்களை இதனை விரும்பி பயன்படுத்துகிறார்கள். இணையத்தில் கோப்புகளை சேமிக்க உதவுவது கூகிள் டாக்ஸ் வசதியாகும். ஜிமெயிலில் வரும் அட்டாச்மென்ட் பைல்களை எப்படி நேரடியாக கூகுள் டாட்சில் சேமிப்பது என இன்று பார்ப்போம்.
இந்த வசதியை ஒரு க்ரோம் நீட்சி மூலம் கொண்டு வரலாம். முதலில் கீழே உள்ள லிங்கில் சென்று இந்த நீட்சியை டவுன்லோட் செய்து உங்கள் கணணியில் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். சாதரணமாக ஜிமெயிலில் அட்டாச்மென்ட் ஓபன் செய்தால் கீழே இருப்பதை போல இருக்கும்.

இந்த நீட்சியை தரவிறக்கம் செய்த பிறகு அட்டாச்மென்ட் மின்னஞ்சலை ஓபன் செய்தால் கீழே இருப்பதை போல வரும்.
No comments:
Post a Comment