
இவ் இரண்டு ஸ்பீக்கர்களும் உயர் வலுவுடையவை என்பது குறிப்பிடத்தக்கது. இவ் உபகரணம் எதிர்வரும் மார்ச் மாதமளவில் சந்தைக்கு வருகின்றது. இதன் ஆரம்ப விலை 159.99 அமெரிக்க டொலர்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இங்குள்ள புளூடூத் ஆனாது ஏறத்தாழ 30 அடி தூரத்திற்கு செயல்திறனுடையதாவும் இதன் மூலம் 10 மணித்தியாலங்களிற்கு தொடர்ந்து இசையை கேட்ட கூடியதாகவும் காணப்படுகின்றது. அத்துடன் இவ் உபகரணத்தை கட்டுப்படுத்துவதற்குரிய தொழிற்பாட்டு ஆளிகள் அனைத்தும்(Switchs) தெளிகருவியின் மூடிப்பகுதியில் காணப்படுகின்றது என்பது விஷேட அம்சமாகும்.

No comments:
Post a Comment