January 9, 2012

இணையத்தில் பரவிக் கிடக்கும் பாடல்களை ஒழுங்குபடுத்துவதற்கு

இணையத்தில் பரவிக் கிடைக்கும் பாடல்களை ஒழுங்குப்படுத்தி ஒரே இடத்தில் கேட்பதற்கு Freemake Music Box என்ற மென்பொருள் உதவுகிறது.
பாடல்களுடன் யூடியூப் வீடியோக்களையும் Freemake Music Box மூலம் பார்வையிடலாம்.
இதன் வடிவமைப்பு இலகுவானதாக இருக்கின்றது. இதன் மூலம் நீங்கள் விரும்புகின்றவாறு playlist ஐ உருவாக்கிக் கொள்ளலாம்.
புதிதாக அறிமுகமாகியுள்ள இந்த மென்பொருள் மேலும் பல வசதிகளை அறிமுகப்படுத்தவுள்ளது.

No comments:

Post a Comment