
இதில் உள்ள மிக முக்கியமான வசதிகளுள் ஒன்று பேஸ்புக் சாட்(Facebook Chat) வசதியாகும். இது நண்பர்களுடன் சாட் செய்ய உதவுகிறது. இதில் உள்ள ஒரு குறை, சாட் பட்டியலில் ஓன்லைனில் இருப்பவர்கள் மட்டுமின்றி ஓப்லைனில் இருப்பவர்களையும் காட்டும்.
குரோம் உலாவியை உபயோகிப்பவர்கள் சுலபமாக இந்த பிரச்சினையை தீர்த்து விடலாம். முதலில் இந்த உலாவியை குரோமில் நிறுவிக் கொள்ளவும்.
அதன் பின் உங்களது பேஸ்புக்கை ஓபன் செய்து பார்த்தால் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பது உங்களுக்கே தெரியும்.
No comments:
Post a Comment