
நவீன காலத்தில் ஓன்லைன் வீடியோ சட்டிங் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், பிரபல்யமானதாகவும் காணப்படுகின்றது.
இதுவரை காலமும் உங்கள் நண்பர்களுடன் பேஸ்புக்கிலும், ஸ்கைப் போன்றவற்றிலும் வீடியோ சட்டிங் செய்து சலிப்பு ஏற்பட்டிருக்கும்.
எனவே அறிமுகம் இல்லாத புதிய நபர்களுடன் வீடியோ சட்டிங் செய்ய விரும்புவீர்கள். அதற்கான வசதியை சில இணையத்தளங்கள் தருகின்றன. அவற்றில் ஒன்றைப் பற்றி இங்கு பார்ப்போம்.
Truefriendschat
தமிழ் உள்ளங்களை இணைக்கும் ஒரு ஊடகமாக விளங்குகிறது. 2009ல் உருவாக்கப்பட்ட தளமாகும். இத்தளத்தை பயன்படுத்துவதற்கு வயது வரையறைகள் இல்லை.
ஏனைய தளங்களை விட இங்கு அதிகளவு வசதிகள் காணப்படுகின்றன. அதாவது சட் செய்வதை தவிர ஓன்லைன் கேம், Mp3 பாடல்களை கேட்டல், youtube வீடியோக்களை பார்க்க கூடியவாறு இருத்தல் போன்ற வசதிகள் காணப்படுகின்றன.
இங்கு சட் செய்யும் போது எந்தவிதமான பதிவுகளும் மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. விரும்பினால் இலவசமாக பதிவினை மேற்க்கொள்ளலாம்
இத்தளத்தின் முகவரி : http://truefriendschat.com/
No comments:
Post a Comment