![]()
ஆனால் இனிமேல் ஜிமெயிலிலேயே அவற்றை திறக்குமாறு செய்துவிடலாம். இதற்கான வசதியை கூகுள் குரோம் உலாவி அறிமுகப்படுத்தியிருக்கின்றது.
இதற்கு முதலில் குரோம் உலாவியில் ஜிமெயிலை லொகின் செய்ய வேண்டும். பின் படத்தில் காட்டியுள்ளவாறு உலாவியில் மேலே தோன்றும் allow Gmail to open all email links என்பதில் "Use Gmail" ஐ கிளிக் செய்துவிடுங்கள்.
இதன் பின்னர் மின்னஞ்சல் இணைப்புக்களை(முகவரி) ஐ அழுத்தும் போது டெஸ்க்டொப் புரோகிராமிற்கு செல்லாமல் ஜிமெயிலில் திறக்கப்படும்.
![]() |
March 2, 2012
ஜிமெயிலின் மூலமே மின்னஞ்சல் இணைப்புகளை திறப்பதற்கு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment