December 16, 2011

ஜிமெயிலில் சாட்டிங்கை முழுவதுமாக நீக்குவதற்கு

ஜிமெயிலை பயன்படுத்துபவர்களில் பலருக்கும் அதன் சாட்டிங்க் வசதி தொந்தரவாக இருக்கலாம்.
சாட்டிங்க் செய்வதற்கு GTalk-ஐ தனியாக பயன்படுத்துபவர்கள், ஜிமெயிலில் இருக்கும் சாட்டிங்க் வசதியை முழுமையாக நீக்கிவிட விரும்புவீர்கள்.
தற்போது இவ்வசதியை வழங்குகிறது ஜிமெயில். இதைச் செய்ய Gmail Settings page சென்று Chat tab இல் Chat Off ஐ தெரிவு செய்து சேமியுங்கள்.
மீண்டும் சாட் வசதி வேண்டுமாயின் Chat on என்பதனை தெரிவு செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment