December 14, 2011

கூகுள் வழங்கும் சிறு தொழில்களுக்கான இலவச இணையதளம்

கோடிக்கணக்கான நபர்கள் வாழும் இவ்வுலகளாவிய வலைதளத்தில் மனிதர்களை வேறுபாடின்றி ஒன்றுடன் ஒன்று இணைக்கும் பணியில் கூகுள் வலைதளம் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. 
தற்போது இந்த இணையதளம் ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதார இணைய பயன்பாட்டை அதிகரிக்கும் நடவடிக்கையில் தனது புதிய திட்டத்தை ஆரம்பித்துள்ளது.
அதன் முதற்கட்டமாக இந்தியாவில் சிறிய மற்றும் நடுத்தர தொழில்களுக்கு இலவச இணையதளங்கள் வழங்குவதோடு மட்டுமின்றி அடுத்த மூன்று ஆண்டுகளில் அரை மில்லியன் ஓன்லைன் வணிகங்களை பெருக்குவதே இதன் நோக்கம் என்றும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment