
இக்குறையை நிவர்த்தி செய்யவே Notepad7 என்ற இலவச மென்பொருள் கிடைக்கின்றது. மைக்ரோசாப்ட் 2010 எம்.எஸ்.ஆபிஸ்களுக்கு அறிமுகப்படுத்திய Ribbon வடிவமைப்பை போன்றே நோட்பாட் 7 வெளியிடப்படுகின்றது.
நோட்பாட்டில் இருக்கும் வழமையான வசதிகளுடன் தேவையான பட்டன் மற்றும் டூல்பார்களை முகப்பில் தெரியுமாறு கஸ்டமைஸ் செய்துவிடலாம்.
No comments:
Post a Comment