
உபுண்டு மடிக்கணினியில் Power Button-ஐ அழுத்தினால் ஒரு விண்டோ ஓபன் ஆகும்.
அப்படியில்லாமல் கணணியை உடனடியாக நிறுத்த ஒரு வழி உள்ளது. இதற்கு முதலில் இதற்கான கோப்பினை காணலாம்.
கோப்பானது /etc/acpi/powerbtn.sh ல் இருக்கிறது. எனவே இந்த கோப்பினை ஒரு பக் அப் எடுத்துக் கொண்டு, இதற்கு முதலில் டெர்மினலில் கீழ்கண்ட கட்டளையினை கொடுக்க வேண்டும்.
sudo cp /etc/acpi/powerbtn.sh /etc/acpi/powerbtn.sh.back
இந்த கோப்பில் கீழ்கண்டவாறு இருக்கும். டெர்மினலில் sudo gedit /etc/acpi/powerbtn.sh என கட்டளையிட்டு கோப்பில் கீழ்கண்டாவாறு மாற்றிக் கொள்ள வேண்டும்.
இப்போது Power Button-ஐ அழுத்தினால் மடிக்கணணி உடனடியாக நின்றுவிடும்.
No comments:
Post a Comment