
இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்து உங்கள் கணணியில் நிறுவிக் கொள்ளவும்.
இதில் உள்ள Start Scan என்பதனை கிளிக் செய்தவுடன் உங்களுக்கு ஒரு விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உள்ள எரர் கோப்புகள் உங்களுக்கு காண்பிக்கும்.
இதில் உள்ள ரிப்பேர் என்பதை கிளிக் செய்ய வேண்டும். உங்களுக்கு ரிஜிஸ்டரி கிளினப் ரிப்போட் கிடைக்கும்.
நமது ரிஜிஸ்டரை பக் அப் எடுக்கும் வசதியும் உள்ளது. தற்பொழுது இது டிரையல் மென்பொருளாக தான் கிடைக்கிறது.
No comments:
Post a Comment