
ஆனால் நண்பர்கள் இல்லாத வேறு நபர்களால் அனுப்பப்படும் தகவல்களை பேஸ்புக் மறைத்து விடுகின்றது என்பதை பலர் அறிந்திருக்கமாட்டீர்கள்.
நண்பர்களிடமிருந்து வருகின்ற புதிய தகவல்களுக்கு Messages Folder இல் எத்தனை Messages வந்திருக்கின்றன என்பதை காட்டுகின்றது பேஸ்புக்.
எனினும் வேறு நபர்களினால் அனுப்புகின்ற Messagesகளை அலெட் செய்யாமல் Other எனும் கோப்பறையில் அனுப்பி விடுகின்றது.
இதனை கிளிக் செய்தால் மற்ற நண்பர்கள் அனுப்பியிருக்கும் தகவல்களை படித்துக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment