December 10, 2011

விதவிதமான ஸ்கிரீன்சேவர்களை பெறுவதற்கு

         விதவிதமான அழகிய வண்ணத்துப்பூச்சிகளின் ஸ்கிரீன்சேவர்களை ஒரு சிறிய மென்பொருளின் மூலம் பெறலாம்.
21 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்து கணணியில் நிறுவிக் கொள்ளவும்.
மொத்தம் 3 விதமான ஸ்கிரீன்சேவர்கள் உள்ளது. ஒவ்வொரு ஸ்கிரீன்சேவரிலும் விதவிதமான ஸ்கிரீன்சேவர்கள் உங்களுக்கு காட்டப்படும்.

No comments:

Post a Comment