December 8, 2011

கணணிக்கு தேவையான அணைத்து டிரைவர்களும் ஒரே இடத்தில் கிடைக்கிறது


நாம் எந்த ஒரு வன்பொருள் ( Hardware ) சாதனங்களை வாங்கினாலும் கூடவே அதற்கூறிய Driver CD அல்லது DVD தருவார்கள்.
சில சமயங்களில் நம் Driver CD /DVD அடிபட்டு விடும் அல்லது தொலைந்து போகக்கூடிய வாய்பு நிறைய உள்ளது.அந்த சமயங்களில் நாம் நமக்கு தேவைப்படும் Driver CD /DVD-யை எங்கு சென்று வாங்குவது?யாரிடம் கேட்பது?
இந்த கவலையை விட்டு விடுங்கள் இந்த இணையத்தளம் நமக்கு தேவையான அத்துDriver CD /DVD-களையும் தருகிறார்கள்,இங்கு சென்று நாம் நமக்கு தேவையான Driver CD /DVD-களை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
இங்கு
* PrinterDrivers
* Cd Rom Drivers
* Modem Drivers
* Sound Drivers
* Mouse Drivers
* Monitor Drivers etc………
அணைத்து Company சாதனங்களும்(Driver) கிடைக்கிறது.பழைய சாதனகளுக்கும் Drivers உள்ளன.

No comments:

Post a Comment