
பல்வேறு வசதிகளை உள்ளடக்கி புது பதிப்புகள் வந்து கொண்டே இருக்கின்றது. தற்பொழுது பயர்பொக்சின் பதிப்பான 10 உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் 3D கிராபிக்ஸ் வசதி உள்ளது. இதற்கு முன்பு இருந்த பதிப்பு 9ல் அதிக டூல்பார் வசதி வந்தது.
இதில் கூடுதலாக Java Script தொழில்நுட்பத்தினை பெற முடிந்தது. ஆனால் தற்பொழுது வெளியான இந்த பதிப்பில் கூடுதல் வசதிகள் உள்ளடங்கியுள்ளது.
இந்த பதிப்பு கடந்த 27ம் திகதி வெளியிடப்பட்டது. இந்த பதிப்பை விண்டோஸ், மேக் மற்றும் லினக்ஸ் இயங்குதளங்களில் தரவிறக்கி உபயோகப்படுத்தலாம்.
No comments:
Post a Comment