February 14, 2012

உங்கள் காதலை அறிந்துகொள்​ள புதிய மென்பொருள்

ஒவ்வொரு காதலர்களும் தமது காதலின் வலிமை, வெற்றி பற்றி அறிய மிகவும் ஆவலாக இருப்பார்கள்.
இவர்களுக்காக இந்த காதலர் தினத்தில் புதிய இலவச மென்பொருள் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஐபாட்களிலும், ஐபோன்களிலும் இயங்கக்கூடிய இம்மென்பொருள் 14 வகையான காதலை வெளிப்படுத்தும் தீம்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது விசேட அம்சமாகும்.
Valentine's Day 2012: 14 best free apps for your love என பெயரிடப்பட்டுள்ள இந்த மென்பொருள் 20.3MB அளவை கொண்டுள்ளதுடன் ஆங்கிலம், சைனிஸ், பிரென்ச், ஜேர்மன், இத்தாலின், ஸ்பானிஸ், ஸ்வீடிஸ், ஆகிய மொழிகளிலும் கிடைக்கின்றது.

No comments:

Post a Comment