
அவற்றில் இலவச VOIP தொலைபேசி மற்றும் SMS வசதிகளை பயன்படுத்துபவர்களுக்கு சிறந்த தரத்திலான சேவையைத் தருகின்றது www.vonage.com என்ற இணையத்தளம்.
Vonage Mobile ஐ நிறுவியுள்ள உங்கள் நண்பர்களை தானகவே உணர்ந்து அவர்களுடன் அதி தரத்தில் இணையத்தின் மூலம் VOIP தொலைபேசி வசதியை தருகின்றது, மேலும் கட்டுப்பாடில்லாத SMS சேவையை பெற்றுக்கொள்ளவும் முடிகின்றது.
No comments:
Post a Comment