December 1, 2011

உங்கள் கணனியினை உங்கள் குரல் மூலம் செயற்பட வைக்க வேண்டுமா?



Voice and Speech Recognition இவ் மென்பொருளை  கொண்டு நாம் எமது கணனியை எமது குரல் கட்டளைகளுக்கு செயற்பட வைக்கலாம். பைல்கள் மற்றும்
புரோகிராம்களை எமது குரல் கடட்டளைகளைக்  கொண்டே திறந்து மூடலாம். மென்பொருளை Install செய்து முயற்சி செய்துதான் பாருங்களன்.

No comments:

Post a Comment