December 2, 2011

அலெக்ஸா மதிப்பை கணிப்பதற்கான புதிய வசதி


அலெக்ஸா மதிப்பை பற்றி நிறைய விடயங்களை ஏற்கனவே அறிந்திருப்பீர்கள். இணையத்தளங்களின் மதிப்பை அறிந்துகொள்ள அலெக்ஸா டூல்பார் மற்றும் நீட்சி அதிக அளவு பயன்படுகின்றது.
இதுவரை பயர்பாக்ஸ் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புலோர் ஆகிய உலக வளையமைப்புகளில் இதனை நிறுவக்கூடிய வசதிகள் இருந்து வந்தன.
ஆனால் அலெக்ஸா மதிப்பை கணிப்பதற்குரிய டூல்பார் வசதி குரோம் உலாவி நீட்சியாக தற்போது கிடைக்கிறது



No comments:

Post a Comment