
இந்த இரண்டு தளங்களும் போட்டி போட்டு கொண்டு வசதிகளை உருவாக்கி வாசகர்களை கவருகிறது. வாசகர்களை தங்கள் பக்கம் இழுக்க இவர்கள் பல்வேறு யுத்திகளை கையாளுகிறார்கள்.
இப்பொழுது கூகுளில் ஒரு சுவாரஸ்யமான டிரிக் உருவாக்கி உள்ளனர். இப்பொழுது உலகம் முழுவதும் கூகுளில் அதிகமாக தேடப்படும் வார்த்தை இது தான் Do a Barrel Roll.
இதனை பற்றி அறிய முதலில் கூகுள் தளத்திற்கு செல்லுங்கள்.
அதன் சர்ச் பாரில் do a barrel roll என டைப் செய்து என்டர் கொடுங்கள். நிகழும் அதிசயத்தை பாருங்கள்.
No comments:
Post a Comment