![]()
அமெரிக்க வெள்ளை மாளிகையின் பெறுமதியை அதிகரிக்கும் பொருட்டு அதனை கூகுள் மப்பில் இணைத்து முப்பரிமாணத்தோற்றத்தில் 360 டிகிரியில் ஒளிபரப்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனவே வீடுகளில் இருந்தவாறு வெள்ளை மாளிகைக்கு சுற்றுப்பயணம் சென்றது போன்ற அனுபவத்தை பெறமுடியும். தற்போது முன்னோட்டமான காணொளி ஒன்று இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதனை கீழ்காணலாம்.
|
No comments:
Post a Comment