
அன்ரோயிட் இயங்குதளத்தில் செயற்படவல்ல இந்த கைப்பேசிகள் 3.7 அங்குல அளவுடைய WVGA தொடுதிரை வசதி கொண்டவை.
மேலும் இத்தொடுதிரையானது 480 x 800 pixels அளவில் உருவங்களை தெளிவாக காட்சிப்படுத்தக்கூடியன.
இதன் புரோசசர் ஆனது 1GHz வேகத்தைக் கொண்ட தனியான புரோசசர் ஆகும். தவிர 5 மெகா பிக்சல் கமெரா உடன் கூடியதும் 720 பிக்சல்கள் அளவில் வீடியோப் பதிவு செய்யக் கூடியதுமான வசதி காணப்படுகின்றன. இதன் நினைவகமானது 4GB ஆக காணப்படுகின்ற போதிலும் 32GB வரை அதிகரிக்க முடியும்.

No comments:
Post a Comment