April 7, 2012

Flickrன் புதிய போட்டோ எடிட்டிங் அப்பிளிக்கே​சன்

புகைப்படங்களை எடிட்டிங் செய்யும் வசதியையும், தரவேற்றும் வசதியையும் Flickr வழங்கி கொண்டிருக்கிறது.
மேலும் இதன் முன்னைய அப்பிளிக்கேசன் ஆன PikNikஐ நீக்கிவிட்டு Aviary எனும் புதிய அப்பிளிக்கேசனுடனான வசதிகளை அறிமுகப்படுத்தவுள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் 19ம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் இப்புதிய அப்பிளிக்கேசன் இணைய மொழிகளில் ஒன்றான HTML 5ல் இயங்கவல்லது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த அப்பிளிக்கேசன் ஆனது அப்பிளின் iPad tabletகளிலும் இயங்கக்கூடியவாறு உருவாக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment