
இனிமேல் இப்புதிய பேஸ்புக் மெஸெஞ்சர் மூலம் ஏனைய மெஸெஞ்சர்களைப் போலவே டெஸ்க்டொப்பில் இருந்தபடி அரட்டை அடிக்கலாம்.
உலாவியைத் திறந்து லொகின் செய்ய வேண்டிய அவசியம் இல்லை, மேலும் பேஸ்புக் அப்டேட்கள் நியூஸ் பீட்ஸ்களாக மெஸெஞ்சரின் மேலே காட்டப்படும்.
இதில் குழுவினருடன் இணைந்து அரட்டை அடிப்பதற்கான வசதியும் உள்ளது.
மேலும் கணணியில் மட்டுமன்றி மொபைல்களிலும் சாட்டிங்கை தொடரலாம்.
மொபைல் பதிப்பு- Mobile Facebook Messanger
No comments:
Post a Comment