
இதன் அடிப்படையில் எதிர்வரும் ஜூலை மாதத்தில் தனது புதிய அறிமுகமாக கூகுள் டேபிளட்களை வெளிவிடுகின்றது.
இத்திட்டத்தை முற்கூட்டியே கூகுள் நிறுவனம் கொண்டிருந்த போதிலும் அசுஸ் நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட டேபிளட்டின் வடிவத்திற்கான திட்டமிடலில் ஏற்பட்ட தாமதம் காரணமாக எதிர்வரும் ஜூலையில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் பெறுமதி ஏறத்தாழ 249 அமெரிக்க டொலர்கள் அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

No comments:
Post a Comment