
எனவே இவ்வகையான கோப்புக்களை இயங்கச் செய்வதற்கு பிரத்தியேகமான Codec பொதிகளை தரவிறக்கம் செய்து நிறுவ வேண்டியிருக்கும் அல்லது எல்லா வகையான Codec பொதிகளும் இயங்கக்கூடிய VLC, Real Player போன்றவற்றை நிறுவ வேண்டி ஏற்படும்.
தற்போது இப்பிரச்சினையானது விண்டோஸ் 8 இயங்குதளத்திலும் காணப்படுகின்றது. Codec பொதிகளை உருவாக்குவதில் செய்வதில் சிறந்து விளங்கும் நிறுவனமான Shark007 புதிய Codec பொதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

No comments:
Post a Comment