
தற்போது இந்த விண்டோஸ் 8 இயங்குதளத்தை மூன்று வகைகளாகப் பிரித்து வெளியிடத் திட்டமிட்டுள்ளது. அதன் அடிப்படையில் Windows 8, Windows 8 Pro, Windows RT ஆகிய இயங்குதளங்கள் x86/64 bitல் வெளியிடப்படவுள்ளன.
இதில் Windows 8ஐக் காட்டிலும் Windows 8 Pro ஆனாது அதிகளவு வசதிகளைக் கொண்டிருக்கும் எனவும் தொடர்ச்சியான கணணிப் பாவனையாளர்கள் இவை இரண்டில் ஏதாவது ஒன்றைத் தெரிவு செய்ய முடியும் எனவும் மைக்ரோசொப்ட் நிறுவனம் குறிப்பிட்டுளது.
Windows RT என அழைக்கப்படும் Windows runtime ஆனது கணணியில் புதிதாக அனுபவத்தைக் கொண்டிருப்பவர்களுக்கா அடிப்படை வசதிகளை மட்டும் உள்ளடக்கியதாக எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்படவிருக்கின்றது.

No comments:
Post a Comment