April 12, 2012

விண்டோஸ் இயங்குதளத்​தின் பதிப்பை டெக்ஸ்டொப்​பில் காண்பிக்க

விண்டோஸ் இயங்குதளமானது பல பதிப்புக்களை கொண்டிருப்பது யாவரும் அறிந்த விடயமே.
எனினும் குறித்த கணணியில் காணப்படும் இயங்குதளத்தின் பதிப்பை பற்றிய தகவல்களை அறிய வேண்டுமாயின் சில கிரமமான படிமுறைகள் உண்டு.
அவ்வாறில்லாமல் தொடர்ச்சியாக விண்டோஸ் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ளும் பொருட்டு கணணி டெக்ஸ்டொப்பில் காண்பிக்க முடியும்.
1. உங்கள் கணணியில் Run command ஓப்பின் செய்து Regedit என டைப் செய்து Enter பண்ணவும்.
2. தோன்றும் விண்டோவில் HKEY_CURRENT_USERControl PanelDesktop பகுதியை கண்டறியவும்.
3. அதில் Desktop பகுதியில் காணப்படும் Paint Desktop Version என்பதை டபுள் கிளிக் செய்யவும்.
4. அதன் பின் தோன்றும் விண்டோவில் Value Dataஐ 1 ஆக மாற்றி கணினியை Restart செய்யவும்.

No comments:

Post a Comment