
3G network உடன் கூடிய இந்த கைப்பேசிகள் 2.44 அங்குல QVGA display ஐ கொண்டுள்ளன.
மேலும் QWERTY கீபோர்ட் வசதி, 2 மெகா பிக்சல்களைக் கொண்ட கமெரா, Wi-Fi connectivity, Bluetooth, FM radio, microSD card slot, 512MB RAM ஆகியவற்றை உள்ளடக்கியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
Black Berry Curve 9220ஐ கொள்வனவு செய்பவர்கள் எதிர்வரும் ஜுன் 30ம் திகதி வரை 37 யூரோ பெறுமதியான மென்பொருட்களை இலவசமாக பெற்றுக் கொள்ள முடியும்.
முதன் முறையாக இந்தியாவில் அறிமுகமாகும் இக்கைப்பேசிகளன் பெறுமதி 160 யூரோக்கள் மட்டுமே. இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட சில வாரங்களிலேயே ஏனைய நாடுகளிலும் கிடைக்கப்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:
Post a Comment